கொரோனாவுக்கு கொடுத்த ஆதரவை, கிரிக்கெட் அணிக்கு வழங்கியிருந்தால் எங்கேயோ போயிருப்போம்

சமூக வலைதளத்தில் இன்று பார்க்க கூடியதாக இருந்த ஒரு சுவாரசியமான தகவல். விளையாட்டுக்கும், கொரோனோவுக்கும் சேர்த்து ஒரு முக்கிய பதவியில் இருக்ககூடிய ஒருவரினால் இந்த பதிவு இடப்பட்டுள்ளது. சிரிக்க வைத்தாலும் சிந்திக்கவும் வைத்துள்ள பதிவு.

“2020ஆம் ஆண்டு தை மாதம் முதல் இன்றுவரை நம் நாட்டின் கிரிக்கெட் அணி எத்தனை போட்டிகளில் பங்குபற்றி எத்தனை விக்கெட்டுகளை விழித்திருக்கிறது?
கோரோனா 2020 பங்குனி முதல் இன்றுவரை தன் ஆட்டத்தை திறம்பட ஆடி 11,938 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறது. எம்மைப் போன்ற பல விக்கெட்டுகள் வரிசையில்.
எம்மக்கள் கொரோனாவுக்கு கொடுத்த ஆதரவை எம் நாட்டு கிரிக்கெட் அணிக்கு கொடுத்திருந்தால் எங்கோ போய் இருப்போம்.”

கொரோனாவுக்கு கொடுத்த ஆதரவை, கிரிக்கெட் அணிக்கு வழங்கியிருந்தால் எங்கேயோ போயிருப்போம்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version