மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை அந்த பதைவியிலிருந்து விலகுமாறு தான் கூறவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுனரை பதவி விலக பணித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய வங்கி ஆளுநர் “தன்னை ஜானதிபதி பதவி விலக கூறியது உண்மையல்ல. வதந்தி என தெரிவித்திருந்தார்”.
தொடர்புடைய செய்தி
