133 பயணிகளுடன் பயணித்த சீன விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. 1 1/2 மணி நேரம் வானில் பறந்த விமானம் மலைப்பகுதியில் வீழ்ந்து மரங்கள் தீப்பிடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழப்புகள்,காயங்கள் போன்ற விடயங்கள் இன்னமும் வெளியாகவில்லை. சீனாவின் சுற்றுலா பகுதியான கும்மிங் பகுதியிலிருந்து, குவாங்ளு பகுதிக்கு பயணத்தை விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான காரணமும் இதுவரை வெளியாகவில்லை.
