IPL 2022 – டெல்லி போராடி வெற்றி

ஐ.பி.எல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையில் ப்ரெபெர்ன் மைதானத்தில் இரண்டாவாது நாளின் முதலாவது போட்டியாக நடைபெற்ற போட்டி மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்றது. டெல்லி கப்பிடல்ஸ் அணி தோல்வியின் விளிம்பிலிந்து லலித் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோரது இறுதி நேர அதிரடியாட்டம் காரணமாக வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்பிடல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. இஷான் கிஷன் தனித்து நின்று அதிரடியாக அடித்தாடி ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து மும்பை அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு கைகொடுத்தார்.

டெல்லி கப்பிடல்ஸ் துடுப்பாட்டம்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ப்ரித்வி ஷோபிடி – இஷான் கிஷன்பசில் தம்பி382442
டிம் செய்பெர்ட்Boweldமுருகன் அஸ்வின்211440
மந்தீப் சிங்பிடி – திலக் வர்மாமுருகன் அஸ்வின்000200
ரிஷாப் பான்ட்பிடி – டிம் டேவிட்டைமல் மில்ஸ் 010200
லலித் யாதவ்   48 38 4 2
ரொவ்மன் பவல்பிடி – டானியல் சாம்ஸ்பசில் தம்பி000200
ஷர்டூல் தாகூர்பிடி – ரோஹித் ஷர்மாபசில் தம்பி221140
அக்ஷர் பட்டேல்   38 17 2 3
       
       
       
       
       
உதிரிகள்  03   
ஓவர்கள் – 20விக்கெட்கள் – 06ஓட்டங்கள்179

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு

வீரர்ஓவர்.ஓட்டவிக்.வே
டேனியல் சாம்ஸ்0400570014.25
ஜஸ்பிரிட் பும்ரா03.2004300 12.90
பசில் தம்பி040035038.75
முருகன் அஸ்வின்040014023.50
டைமல் மில்ஸ்030026018.66

மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்டம்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ரோஹித் ஷர்மாபிடி –  ரமோன் பவல்குல்தீப் யாதவ்413242
இஷன் கிஷன்   81 48 9
அன்மோல்ப்ரீட் சிங்பிடி – லலித் யாதவ்  குல்தீப் யாதவ்080900
திலக் வர்மாபிடி – பிரிதி ஷோகலீல் அஹமட்221530
கேரோன் பொலார்ட்பிடி – ரிம் ஷைபெர்ட்  குல்தீப் யாதவ்  030600
ரிம் டேவிட் பிடி -மந்தீப் சிங் கலீல் அஹமட் 12 08 0 1
டானியல் சாம்ஸ்  07  02 1
முருகன் அஷ்வின்      
ரைமல் மில்ஸ்      
 ஜஸ்பிரிட் பும்ரா      
 பசில் தம்பி      
       
       
உதிரிகள்  03   
ஓவர்கள் – 20விக்கெட்கள் – 05ஓட்டங்கள்177

டெல்லி கப்பிடல்ஸ் பந்துவீச்சு

வீரர்ஓவர்.ஓட்டவிக்.வே
ஷர்டூல் தாகூர்04004700 11.75
கலீல் அஹமட்04002702 6.75
அக்ஷர் பட்டேல்0400400010.00
கமலேஷ் நாகர்கோட்டி0200290014.50
குல்தீப் யாதவ்  040018034.50
லலித் யாதவ்  020015027.50
IPL 2022 - டெல்லி போராடி வெற்றி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version