புது வருடம் பிறக்கும் நேரம் காலை 7.50 முதல்
மருத்து நீர் வைத்து குளிக்கும் நேரம் அதிகாலை 3.50 முதல் முற்பகல் 11.50 வரை.
கைவிசேட நேரம் – காலை 7.57 தொடக்கம் காலை 8.57 வரை
மேஷம் – அமைதி
ரிஷபம் – சோர்வு
மிதுனம் – வரவு
கடகம் – தாமதம்
சிம்மம் – நட்பு
கன்னி – தடங்கல்
துலாம் – சிரமம்
விருச்சிகம் – நற்செயல்
தனுசு – மகிழ்ச்சி
மகரம் – சிக்கல்
கும்பம் – எதிர்ப்பு
மீனம் – மறதி