காலி பலபிட்டியில் வீதி மறியல் போராட்டம்

இன்று (20.04) காலை பலப்பிட்டியில் காலி – கொழும்பு வீதியினை வாகனங்களினாள் மறித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு வேறு மார்க்கங்களை மேற்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.

தொழிற்சங்க அமைப்புகள் தேசிய ரீதியில் இன்று கர்த்தாளுக்கான அழைப்பு விடுத்துள்ளன.

காலி பலபிட்டியில் வீதி மறியல் போராட்டம்
Photo Credit – Ada Derena

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version