நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. சரத் பொன்சேகா அமர்ந்திருந்த இடத்துக்கு ஹரின் பெர்னாண்டோவை அழைத்து கதைத்த வேளையில் வாக்குவாதம் இடம்#பெற்றதாக கூறப்படுகிறது.
சரத் பொன்சேகா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அருகில்அமர்ந்திருந்துள்ளார். சம்பவத்தை பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார சமரசம் செய்து வைத்ததுள்ளார்.
