அருவர் வலயம் – ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தமிழர் தொடர்பிலும் தமிழர் அரசியல் தொடர்பிலும் முன்வைத்துள்ள கருத்துக்களின் இரண்டாம் பகுதி.

இந்தியாவோடு இரகசியமாக செய்யவேண்டிய விடயங்களை செய்ய தவறியமையே தமிழரின் பின்னடைவுக்கான காரணங்கள். தான் சொன்னவற்றை கேட்காமல் துரோகி பட்டம் கட்டி விட்டார்கள். உயிர் உள்ளவரை தமிழ் மக்களுக்காக செயற்படுவேன். ஆனந்தசங்கரி

முதலாம் பகுதியினை பார்வையிட கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
https://youtu.be/cdSXhNe93JI

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் நன்மைதீமைகள் தீமைகள்.

அரசுகளில் தமிழர்? அரசுகளுக்கு எதிராக தமிழர். இதில் உங்கள் கருத்து?

எதிர்கால அரசியல் சந்ததிக்கு உங்கள் ஆலோசனை?

தமிழ் கட்சிகளின் பிரிவினை ஏற்பட காரணம் என்ன?

https://youtu.be/6VdgiY9Z6_8


Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version