வவுனியா நகரசபை உறுப்பினர் திருமதி புஞ்சிகுமாரி தர்மதாச கொரோனா தொற்று காரணமாக நேற்று (20.09.2021) வவுனியா வைத்தியசாலையில் காலமானார்.
இவர் இரண்டாவது தடவை கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலைமையில் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
52 வயதான புஞ்சிகுமாரி தர்மதாச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினூடாக நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
