ஐ.பி. எல் கிரிக்கெட் தொடரில் இன்று ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (21.09.2021) மோதவுள்ளன. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 போட்டிகளில் 6 புள்ளிகளையம், பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 6 புள்ளிகளையும் பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டி மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது.
இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது.