புதிய அமைச்சர்கள்

சர்வகட்சி அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இன்று, (20.05) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சர்கள் விபரம்

  1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.
  2. கலாநிதி சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்.
  3. கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்.
  4. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ – நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர்.
  5. ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்.
  6. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்.
  7. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
  8. நலின் பெர்னாண்டோ – வணிகம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்.
  9. டிரன் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
புதிய அமைச்சர்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version