சமையல் எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களோடு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளமையினால் நாளைய தினம் விநியோகத்தினை ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாளை மதியத்துக்கு பிறகு எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
