கோட்டா கோ கமயில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் தாங்கள் ஜனாதிபதியினை சந்திக்கவில்லையென தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை அவர்கள் மறுத்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடக பிரிவினால் இந்த விடயம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் அடிப்படையிலான செய்தி கீழுள்ளது.
