இங்கிலாந்தவர்கள், இலங்கைக்கு பயணிப்பததற்கான அறிவிப்பு

இங்கிலாந்தவர்கள் இலங்கை செல்ல வேண்டாமென்ற ஆலோசனையில் இங்கிலாந்து தளர்வை ஏற்படுத்தியுள்ளது. அவசியமான தேவைகளுக்காக இலங்கைக்கு செல்ல முடியுமென்ற அறிவிப்பினை அந்த நாடு வழங்கியுள்ளது.

வெளிநாட்டு சுற்று பயணிகளது வருகை முழுமையாக தடைப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு இலங்கைக்கு வெளிநாட்டு பயணிகள் வருவதற்கான இலகுபடுத்தலை ஏற்படுத்துமென நம்பப்படுகிறது.

இங்கிலாந்தின் அறிவிப்பு, ஐரோப்பிய நாடுகளது பயணிகள் இலங்கை வருவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். அத்தோடு மற்றைய நாடுகளது முடிவுகளிலும் மாற்றம் ஏற்படலாம். ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத பகுதிகளில் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது அதிகம். இவ்வாறன நிலையில் இந்தக் காலப்பகுதியில் வெளியாகியுள்ள இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு இலங்கைக்கான சாதக தன்மையினை வழங்குமென நம்பலாம்.

இங்கிலாந்தவர்கள், இலங்கைக்கு பயணிப்பததற்கான  அறிவிப்பு
Sri Lanka and United Kingdom Flags Crossed And Waving Flat Style. Official Proportion. Correct Colors.
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version