திருகோணமலையிலிருந்து எரிபொருள் கடத்தியவர்கள் கைது

திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு லொறியொன்றில் டீசல் மற்றும் பெற்றோலை கொண்டு செல்லும்போது ரொட்டவெவ பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து லொறியுடன் மூவரை பொலிசார் இன்று (16.06) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் காலி- ரத்னபுர- கொழும்பு பகுதியைச் சேர்ந்த நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயது உடையவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து எரிபொருள் கடத்தியவர்கள் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version