சிறுநீரகத்திலிருத்து எடுக்கப்பட்ட பாரிய கல்

இன்று இலங்கை வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது. இதன் போது பெரியளவிலான சிறுநீரக கல் ஒன்றும் மனித உடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சையில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை தொடர்பில் புகைப்படத்தை வெளியிட்டு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

“நாட்டின் இக்கட்டான சூழ் நிலையிலும், மருந்து தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது” என குறித்த வைத்தியர் கூறியுள்ளார்.

சிறுநீரகத்திலிருத்து எடுக்கப்பட்ட பாரிய கல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version