ஐக்கிய மகளிர் சக்தி நாளை(22.06) காலை 09.00 மணிக்கு பிரதமரின் வீட்டிற்கு முன்னால் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு, கொள்ளுப்பிட்டி 5 ஆவது ஒழுங்கை இல்லத்திற்கு முன்பாக ஐக்கிய மகளிர் சக்தியால் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
