பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பிரான்ஸ் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கபூர் விமான சேவையினூடாக இன்று அதிகாலை 12.05 இற்கு அவர்கள் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது குடும்பத்தை வழியனுப்பி வைக்க நாமல் ராஜபக்ஷ பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்ததாக விமான நிலைய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
