சஜித் வைத்தியசாலையில்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர்.

சஜித் வைத்தியசாலையில்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version