(ச.விமல் – காலி சர்வதேச மைதானத்திலிருத்து)
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் காலை 10.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
மைதானம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், விரிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கடும் வெயில் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் மழை குறுக்கிடுவதற்க்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.
மதியபோசனம் 12.30 இற்கும், தேனீர் இடைவேளை 3.30 இற்கும் எடுக்கபபடவுள்ளன. போட்டி நிறைவடையும் நேரம் மாலை 5.30. இன்றைய 90 ஓவர்கள் கணக்கின் படி போட்டி தாமதம் ஆகலாம்.
முதலாம் நாள் ஸ்கோர் விபரம்
