பாகிஸ்தான் நல்ல ஆரம்பம்.

(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று மதிய போசனத்துக்காக போட்டி நிறுத்தப்படும் போடு பாகிஸ்தான் அணி நல்ல ஆரம்பத்தினை பெற்றுள்ளது. 342 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடும் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி ஓட்டங்களை நிதானமாக பெற்றுள்ளது.

நாளைய தினமும் போட்டியில் காணப்படுவதனால் மிக மெதுவாக துடுப்பாடுவது பற்றிய அழுத்தம் அவர்களுக்கு இல்லை.

இன்றைய நான்காம் நாள் போட்டி ஆரம்பித்து சொற்ப வேளையிலேயே இலங்கை அணியின் துடுப்பாட்டம் நிறைவடைந்தது.  இலங்கை அணியின் இறுதி விக்கட் வீழ்த்தப்பட்டது. டினேஷ் சந்திமால் 94 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமால் திரும்பினார்.

இலங்கை அணி 337 ஓட்டங்களோடு ஆட்டமிழந்ததனை தொடர்ந்து, 342 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நான்காம் இன்னிங்சில் துடுப்பாடுவது மிகவும் கடினம். இலங்கை அணி 268 ஓட்டங்களை துரதியடித்தமையே சாதனையாக காணப்படுகிறது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் பலமானது. குறைத்து மத்திப்பிட முடியாது. போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். தற்போது செல்வது போன்று சென்றால் இலங்கை அணி சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கையின் இரண்டாம் இன்னிங்சில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பெரியளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டனர். தனது நான்காவது போட்டியில் முதலாவது 5 விக்க்கெட் பெறுதியினை பெற்றுள்ளார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அப்துல்லா ஷபிக்  418540
இமாம்-உல்-ஹக்  275320
அசார் அலி      
பாபர் அசாம்      
மொஹமட் ரிஸ்வான்      
அகா சல்மான்      
மொஹமட்  நவாஸ்      
ஷஹீன் ஷா அப்ரிடி      
யசிர் ஷா      
ஹசன் அலி      
நசீம் ஷா       
       
ஓவர் 23விக்கெட் – 00மொத்தம்68   
       
 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.வி
1கசுன் ரஜித05011300
2பிரபாத் ஜயசூரிய10003400
3ரமேஷ் மென்டிஸ்06001500
4மகேஷ் தீக்ஷண02000602
5     
 வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
1ஓஷட பெர்னாண்டோபிடி – பாபர் அசாம்யசிர் ஷா 6412561
2திமுத் கருணாரட்ணL.B.Wமொஹமட் நவாஸ்162920
3கசுன் ரஜிதL.B.Wமொஹமட் நவாஸ்071210
4குசல் மென்டிஸ்Boweldயசிர் ஷா 7612690
5அஞ்சலோ மத்யூஸ்பிடி – பாபர் அசாம்மொஹமட் நவாஸ்092510
6தினேஷ் சந்திமல்  9413952
7தனஞ்சய டி சில்வாBoweldயசிர் ஷா 202021
8நிரோஷன் டிக்வெல்லBoweldமொஹமட் நவாஸ்121120
9ரமேஷ் மென்டிஸ்Boweldமொஹமட் நவாஸ்223220
10மகேஷ் தீக்ஷணபிடி – மொஹமட் ரிஸ்வான்ஹசன் அலி115700
11பிரபாத் ஜயசூரியBowled 042110
        
 உதிரிகள்  02   
 ஓவர் 96விக்கெட் – 09மொத்தம்337   
 முன்னிலை  342   

 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.வி
1ஷஹீன் ஷா அப்ரிடி 07022100
2மொஹமட் நவாஸ்28028805
3அகா சல்மான்16015300
4யசிர் ஷா 290212203
5ஹசன் அலி12031901
6பாபர் அசாம்01000900
7நசீம் ஷா 07002401

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அப்துல்லா ஷபிக்L.B.Wபிரபாத் ஜயசூரிய134720
இமாம்-உல்-ஹக்L.B.Wகசுன் ரஜித021600
அசார் அலிL.B.Wபிரபாத் ஜயசூரிய033800
பாபர் அசாம்L.B.Wமகேஷ் தீக்ஷண119244112
மொஹமட் ரிஸ்வான்பிடி – சந்திமால்ரமேஷ் மென்டிஸ்193530
அகா சல்மான்L.B.Wபிரபாத் ஜயசூரிய051510
மொஹமட்  நவாஸ்பிடி – சந்திமால்பிரபாத் ஜயசூரிய051800
ஷஹீன் ஷா அப்ரிடிL.B.Wபிரபாத் ஜயசூரிய000100
யசிர் ஷாபிடி – தனஞ்சயமகேஷ் தீக்ஷண123200
ஹசன் அலிபிடி – சந்திமால்ரமேஷ் மென்டிஸ்172102
நசீம் ஷா   054200
   12   
ஓவர் 90.5விக்கெட் – 10மொத்தம்218   
       
 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.வி
1கசுன் ரஜித11024201
2பிரபாத் ஜயசூரிய25.5066802
3ரமேஷ் மென்டிஸ்39108205
4மகேஷ் தீக்ஷண13021802
5 02000200

 வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
1ஓஷட பெர்னாண்டோபிடி – ரிஷ்வான்ஹசன் அலி354950
2திமுத் கருணாரட்ணBowledஷஹீன் அப்ரிடி010700
3குசல் மென்டிஸ்பிடி – ரிஷ்வான்யாசிர் ஷா213530
4அஞ்சலோ மத்யூஸ்பிடி – நஸீம் ஷாயாசிர் ஷா01500
5தினேஷ் சந்திமல்பிடி – யாசிர் ஷாஹசன் அலி76115101
6தனஞ்சய டி சில்வாBowledஷஹீன் அப்ரிடி142820
7நிரோஷன் டிக்வெல்லபிடி –  சல்மான்ஷஹீன் அப்ரிடி040410
8ரமேஷ் மென்டிஸ்பிடி – ரிஷ்வான்நசீம் ஷா 114110
9பிரபாத் ஜயசூரியL.B.Wமொஹமட்  நவாஸ்030900
10மகேஷ் தீக்ஷணபிடி – ரிஷ்வான்ஷஹீன் அப்ரிடி386541
11கசுன் ரஜித  123210
 உதிரிகள்  07   
 ஓவர் 66.1விக்கெட் – 10மொத்தம்222   
        
 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.வி
1ஷஹீன் ஷா அப்ரிடி 14.1035804
2ஹசன் அலி12022302
3நசீம் ஷா 13045301
4யாசிர் ஷா21046602
5மொஹமட்  நவாஸ்06021801
பாகிஸ்தான் நல்ல ஆரம்பம்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version