ஜனாதிபதி தெரிவில் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமது முடிவினை மாற்றியுள்ளார்கள்கள்.
தமது கட்சியில் அங்கம் வகிக்கும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் இன்று அனேக தரப்புகள் டலஸ் அழைக்கப்பெருமவுக்கு ஆதரவு வழங்கவுதாக தெரிவித்து வருகின்றனர். அதேவேளை பிரதமர் பதவியினை சஜித் பிரேமதாசாவுக்கு வழங்குவத்திலும் தமது சம்மதங்களை தெரிவித்து வருகின்றனர்.
