பேருந்து, முச்சக்கரவண்டி, ரயில் உள்ளிட்ட அனைத்துவிதமான போக்குவரத்து சேவைகளையும் தரப்படுத்துவதற்கான அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக, இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.