தெதுரு ஓயாவின் வான் கதவுகள் திறப்பு.

நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழை காரணமாக தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு, இதனூடாக நிமிடத்திற்கு 19,200 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே 50 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி இன்றைய தினம் பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version