நாட்டிலுள்ள உள்நாட்டு LP எரிவாயுவை வழங்கும் முதன்மை நிறுவனங்களின் ஒன்றான லிட்ரோ எரிவாயு லங்கா லிமிடெட் இன்று (05.10) நள்ளிரவு முதல் உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்கவுள்ளது.
அதன்படி
12.5 கிலோ கிராம் சிலண்டரின் விலை 4,280 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,720 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 800 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.