கண்டி, அணியோடு தடுமாறும் காலி அணி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளுக்கான இரண்டாவது போட்டி கண்டி பல்கொன்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள கோல் கிளாடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றுள்ளது.

காலி அணி தடுப்பாட்டத்தை ஆரம்பித்தது முதல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கையினை அதிகரிக்க முடியாமல் போனது. மொவின் சுபசிங்க மற்றும் இமாட் வசீம் ஆகியோரின் இணைப்பாட்டம் ஓரளவு ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தி கொடுத்தது.

பந்துவீச்சில் கார்லோஸ் ப்ராத் வைட் மிக அபாரமாக பந்துவீசி 04 விக்கெட்களை கைப்பற்றினார். அவர் ஆரம்பத்தில் விக்கெட்களை கைப்பற்றியமையே கண்டி பலமான நிலைக்கு சென்றுள்ளது.

காலி அணியில் ஒரு மாற்றம் செய்துள்ளது. சம்மு அஷான் நீக்கப்பட்டு தனுக்க டபாரே சேர்க்கபப்ட்டுள்ளார். கண்டி அணி மாற்றங்களின்றி அதே அணியுடன் விளையாடுகிறது.

கோல் கிளாடியேட்டர்ஸ்

குஷல் மென்டிஸ், அஸாம் கான், நுவனிது பெர்னாண்டோ, இப்திகார் அஹமட், மொவின் சுபசிங்க, இமாட் வசீம், புளின தரங்க, நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், தனுக்க டபாரே

கண்டி பல்கொன்ஸ்

வனிந்து ஹஸரங்க, பத்தும் நிஸ்ஸங்க, அன்றே பிளட்சர், கமிண்டு மென்டிஸ், அஷேன் பண்டாரா, பாபியன் அலன், சாமிக்க கருணாரட்டன, கார்லோஸ் ப்ராத்வைட், இசுரு உதான, சகூர் கான், அஷேன் டானியல்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
தனுக்க டபாரேபிடி – சகூர் கான்சகூர் கான்000200
குசல் மென்டிஸ்பிடி – சகூர் கான்கார்லோஸ் ப்ராத்வைட்141130
அஸாம் கான்பிடி – அஷேன் டானியல் கார்லோஸ் ப்ராத்வைட்010400
நுவனிது பெர்னாண்டோபிடி – சாமிக்க கருணாரட்டனகார்லோஸ் ப்ராத்வைட்130811
இப்திகார் அஹமட்Boweldகார்லோஸ் ப்ராத்வைட்000200
மொவின் சுபசிங்கபிடி – வனிந்து ஹஸரங்கசகூர் கான்403842
இமாட் வசீம்பிடி – அஷேன் பண்டாராஇசுரு உதான343920
வஹாப் ரியாஸ்பிடி – இசுரு உதானவனிந்து ஹஸரங்க070710
புளின தரங்க  060500
நுவான் பிரதீப்  020400
       
உதிரிகள்  02   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்121   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
சகூர் கான்04002602
கார்லோஸ் ப்ராத்வைட்04011404
இசுரு உதான04001901
அஷேன் டானியல் 02001000
வனிந்து ஹஸரங்க04003401
பாபியன் அலன்02001600
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version