காற்பந்து உலக கிண்ண இறுதிப் போட்டி இன்னும் சொற்ப வேளையில் ஆர்மபிக்கவுள்ளது. விறு விறுப்பான போட்டியாக இந்தப் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது
பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டீனா அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமணி மூன்றாவது தடவையாக கிண்ணத்தை சுவீகரிக்கவுள்ளது.
ஆர்ஜன்டீனா அணி 86 ஆம் ஆண்டு கிண்ணத்தை வெற்றி பெற்றதன் பின்னர் இன்னமும் வெற்றி பெறவில்லை. 98 ஆம் ஆண்டு முதற் தடவை கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணி நடப்பு உலக சம்பியனாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
கட்டாரில் ஆரம்பிக்கவுள்ள இறுதிப் போட்டியினை பலரும் விறு விறுப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
