சுனாமி நினைவு தினம்

18 ஆவது சுனாமி நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. சுனாமி ஏற்பட்ட நேரமான காலை 9.25 – 9.27 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது. சுனாமி பேரலைகள் அழிவுகளை ஏற்படுத்திய மாவட்டங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் மக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டனர்.

சுனாமி நினைவு தினம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version