இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!

புதுவருடத்தை முன்னிட்டு நாளை (31.12) மற்றும் நாளை மறுதினம் (01.01) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, A ,B,C,D,E ,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U, V, மற்றும் W ஆகிய பிரிவுகளுக்கு பகலில் 1 மணி நேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version