அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

நாளை முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, புதிய விலைகளில் பின்வரும் பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

செத்தல் மிளகாய் 1கிலோ – ரூ.1,700                                     ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை பச்சரிசி (உள்நாடு) 1கிலோ – ரூ.169                 ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பச்சரிசி 1 கிலோ – ரூ.179                                          ரூ.8 குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோ – ரூ.184                         ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பருப்பு 1கிலோ – ரூ.365                                              ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது.
கீரி சம்பா 1கிலோ – ரூ.235                                                      ரூ.4 குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version