நடிகர் அஜித்குமார் தாஜ்மஹாலுக்கு முன்னே அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பொதுவாக தல அஜித் வெளியிடங்களுக்கு சென்றால், அந்த இடங்கள் வெளியே தெரிவியவருவது மிகவும் குறைவு. எங்கே செல்கிறார், என்ன செய்கிறார் என தெரியவராது. அத்தோடு அதனை வெளிப்படுத்தாமல் இரகசியமாக அதனை பேணுவார். அதனை அவர் பழக்கமாகவும் கொண்டுள்ளார்.
புகைப்படங்கள் வெளியிடமாட்டார். அல்லது புகைப்படங்கள் வெளியே வராது. இந்த நிலையில் அஜித் தாஜ்மஹால் முன்னே அமர்ந்து படம் எடுத்தது அது வெளியே வந்தது கூட பேசுபொருளாக மாறியுள்ளது.
