தியவன்னா ஓயாவிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள தியவன்னா ஓயாவில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பெண் தொடபிளான விபரங்க எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

எனவே, அவரது அடையாளத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தியவன்னா ஓயாவிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version