அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
மின் தடையின்றி இன்று முதல் வழங்கப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். மின்கட்டண அதிகரிப்புக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கி மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில் இந்த இந்த அறிவிப்பினை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.