விலை சூத்திரத்தின்படி நாளை (05.03) எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயுவின் விலையை அதிகரிக்காமல் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான தீர்மானத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.