இன்று (06.03) அதிகாலை 5.07 மணியளவில் இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.