இலங்கை அணியோடு இணைந்தார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியோடு மஹேல ஜெயவர்தன நேற்று இணைந்துள்ளார். இலங்கை உலக கிண்ண அணிக்காண ஆலோசகராக இவர் அணியோடு இணைந்துள்ளார்.
இன்று இலங்கை அணி 20-20 உலக கிண்ண தெரிவுகாண் பயிற்சிப்போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடவுள்ளது. இன்று விளையாடும் அணி மஹேல ஜெயவர்தனவின் ஆலோசனையின் படி தெரிவு செய்யப்படும் அணியாக இருக்குமென எதிர்பார்க்காப்படுகிறது.
மஹேல அணிக்குள் வந்தாமையினால், வீழ்ச்சியடைந்தது காணப்படும் இலங்கை அணி பலம் பெறும் என நம்பப்படுகிறது.

மஹேல அணியுடன் இணைவதனால் என்னவெல்லாம் நடக்குமென கீழே உள்ள வீடியோ தொகுப்பில் முழுமை விபரங்கள் உள்ளன.

இலங்கை அணியோடு இணைந்தார் மஹேல
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version