சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதியாளர்கள் விலைகளை அதிகரித்துள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பருப்பு ஒரு ஒலோவின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கும் எனவும், டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தொிவிக்கின்றனா்.