விசேட வங்கி விடுமுறை!

எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதியை சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version