யாழில் மனோ MP

முன்நாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இன்று காலை அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

யாழ்பாணத்தில் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் வழங்கப்ட்ட நிதிகள் மூலமாக பயனடைந்தவர்கள், அந்த திட்டங்களை பூர்த்தி செய்தவர்கள் அவரை அழைத்துள்ளதற்கு இணங்க அவர் அங்கு சென்றுள்ளார்.
அவர் வழங்கிய அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டுள்ளார்.

தனிப்பட்ட சில சந்திப்புகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஏற்பாடு செய்த போராட்டத்தில் அவர் இன்று கலந்துகொள்ளவில்லை. நாளைய தினம் கலந்து கொள்வாரா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version