கிராம உத்தியோகத்தர்களுக்கு மற்றுமொரு பதவி!

நிரந்தர மற்றும் செயலூக்க சேவையில் உள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தரையும் சமாதான நீதவானாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நீதி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version