மைத்திரியின் மகன் அரசியல் களத்தில்

முன்நாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன அரசியல் களத்தில் இறங்கவுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வட மத்திய மாகாண ஆளுநர் வேட்பாளராக அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.


சிறிலங்க சுதந்திர கட்சியின் பொலநறுவை மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவராக அண்மையில் தஹம் சிறிசேன நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் பலவேறுபட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

மைத்திரியின் மகன் அரசியல் களத்தில்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version