சீனாவின் போர் கப்பல் இலங்கையில்!

சீனாவின்  HAI YANG 24 HAO என்ற போர்கப்பல் இன்று (10.08) காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.

இதற்கிடையில், இந்த கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version