அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட இரத்தினக்கல்!

இரத்தினபுரியில் மிக அதிக விலைக்கு இரத்தினக்கல் ஒன்று நேற்று (16.08) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கஹவத்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட குறித்த நீல நிற இரத்தினக்கல் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனுடைய நிறை 99 கரட் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. பாலமடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவர் குறித்த இரத்தினக்கல்லை கொள்வனவு செய்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version