தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் தெரிவு!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் பொதுச்சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையினவர்களின் விருப்பத்திற்கு இணங்க பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த கூட்டம் கடந்த 27.08.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.

தீர்மானங்களுக்கு அமைய,

சொக்கலிங்கம் ரஞ்சன் (கிளைப் பொறுப்பாளர்)
சிவகுரு செல்வபாலன் (நிர்வாகப் பொறுப்பாளர்)
ரமணன் (உப நிர்வாகப் பொறுப்பாளர்)
வரதன் (நிதிப் பொறுப்பாளர்)
குணசீலன் (குணா) (உப நிதிப் பொறுப்பாளர்)
லோகன் (அன்ரன்) நிர்வாகசபை உறுப்பினர்
தேவராசா (தேவண்ணர்) நிர்வாகசபை உறுப்பினர்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version