கடன் மறுசீரமைப்பு குறித்து விசேட கலந்துரையாடல்!

இலங்கையின் கடனை மறுசீரமைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த விசேட கலந்துரையாடலானது அடுத்தவாரம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், உலக வங்கியின் பிரதிநிதிகள், G20 குழு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலகின் முக்கிய பொருளாதாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version