தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தபால் திணைக்களம் தனது உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை பயன்படுத்தி எந்தவொரு ஒன்லைன் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்வதில்லை என அறிவித்துள்ளது.

ஆகவே மோசடி நபர்களிடம் இருந்து வங்கிக் கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு தபால் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் இணைய முகவரியை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version