இறுகப்பற்று திரைப்படத்தின் ட்ரெய்லர்!

யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிக்கும் இறுகப் பற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

கணவன், மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Irugapatru Official Trailer - Vikram Prabhu, Shraddha Srinath | Justin | Yuvaraj | In theatres Oct 6
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version