எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (02.10) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்ன்றில் கலந்துகொன்னபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எரிபொருள் விலை திருத்தம் போன்று மாதாந்தம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கஉள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.