இறுதி சட்ட வரைபு ஆண்டு இறுதியில் – பிரதமர்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கான இறுதி சட்ட வரைபினை இவ்வாண்டின் இறுதிக்குள் எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (10/11) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

நிபுணத்துவமிக்க உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் இணைந்து வெகுவிரைவாக குறித்த சட்ட வரைபை சமர்ப்பிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி சட்ட வரைபு ஆண்டு இறுதியில் - பிரதமர்

Social Share

Leave a Reply