ஷமீலின் இசையில் உருவாகும் இந்திய திரைப்படம்

இலங்கை அரசின் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரான ஷமீல் ஜே, 181 எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இயக்குநர் இசாக்கின் தயாரிப்பில் உருவாகி வரும் 181 என்ற இத்திரைப்படம் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக இசாக் தெரிவித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க Horror Movie ஆக கதைக்களம் அமைந்துள்ளது என்றும் புதுமுகங்களான ஜெமினி, ரீனா கிருஷணன், விஜய் சந்துரு என பலர் நடித்துள்ளதாகவும் இயக்குநர் இசாக் தெரிவித்துள்ளார்.

ஷமீலின் இசையில் உருவாகும் இந்திய திரைப்படம்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version